மினுவாங்கொட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி

0
516
two killed shooting monaragala

மினுவாங்கொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார். Minuwangoda Shooting Tamil News

62 வயதான நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொட யட்டியான பகுதியிலேயே இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் மினுவாங்கொட பிரதேசத்தைச்சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.