வீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி

0
352
Tamil Big Boss Ghajinikanth team entry tamil news

ஒரு வாரமாக கலவரமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சாதாரணமாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்கு கஜினிகாந்த் குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர்.(Tamil Big Boss Ghajinikanth team entry tamil news)

அவர்களுடன் பிரபல தொகுப்பாளர் டிடியும் வந்திருந்தார். அவர்கள் வெளியில் போகும் போது பேசிய பிக்பாஸ் “ஆர்யா, சதிஷ், சந்தோஷ் ஆகியோர் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி” என கூறினார். ஆனால் டிடியின் பெயரை கூற அவர் மறந்துவிட்டார்.

அதை பார்த்துக்கொண்டிருந்த சதிஷ் “அப்போ டிடி வந்தது மகிழ்ச்சி இல்லையா.. வருத்தமா” என சத்தமாக அனைவர் முன்பும் கூறிவிட்டார். இது டிடிக்கு தர்மசங்கடமாக போனது.

tags :- Tamil Big Boss Ghajinikanth team entry tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்