திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தை : நேரில் சந்தித்தார் ஸ்டாலின் (காணொளி)

0
1031
india tamilnews DMK leader karunanidhi's health letter written child meet stalin video

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தையை நேரில் அழைத்து ஸ்டாலின் சந்தித்தார்.tamilnews dmk karunanidhi health letter child meet stalin video

குழந்தையின் இந்த அன்பால் நெகிழ்ந்து, குழந்தை மிச்சல் மிராக்ளின் மற்றும் அவரது தாயாரை நேரில் அழைத்த ஸ்டாலின், குழந்தையுடன் உரையாடி மகிழ்ந்தார்.

இது குறித்து திமுக-வின் அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காணொளி :

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :