நேற்று ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் எரிவாயு மற்றும் மின்சார விலைகள் மாற்றம் கண்டுள்ளது. பெரிதளவில் பாதிப்புக்கு உள்ளாகாமல் சிறிய அளவிலான மாற்றம் ஏற்படவுள்ளது. Electricity gas France Increases
இவ்வருடத்தில் முதல் தடவையாக தண்ணீர் வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை சமாளிக்கும் பொருட்டு Eure-et-Loir, Loiret, Loire-Atlantique, Vendée, Deux-Sèvres, Indre, Lot மற்றும் Tarn-et-Garonne ஆகிய மாவட்டங்களில், வீடுகளுக்கான நீர் வழங்கியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. அத்துடன் இல்-து-பிரான்சுக்குள் தண்ணீர் கட்டுப்பாட்டில் எந்த மாற்றங்களும் இல்லை.
எரிவாயுவின் விலை 0.2 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான விலையில் 0.1 வீதமும், வெப்பமூட்டிகள் பயன்படுத்துபவர்களுக்கு 0.2 வீதமும் விலை அதிகரிப்புக்குள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சார கட்டணத்தில் 0.5 வீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவை வீடுகளுக்கான மின்சார விலையேற்றம் மற்றும் தொழிற்சாலைகள், வியாபார நிலையங்களுக்கான மின்சார கட்டணத்தில் 1.1 வீதம் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Electricity gas France Increases
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்