சுவிஸின் பல இடங்களில் வானவேடிக்கைகளுக்கு தடை!

0
570
many parts Switzerland banned fireworks tamil news

ஆகஸ்ட் 1 ம் திகதி தேசிய தின விழா ஆரம்பிக்கும் முன்னரே சுவிட்சர்லாந்தில் வானவேடிக்கை தொடர்பான பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டன.many parts Switzerland banned fireworks tamil news

சில பகுதிகளில் தனியார் வானவேடிக்கை காட்சிகளை தடை செய்துள்ளது, சில பகுதிகளில் வானவேடிக்கை விற்பனைகளை தடை செய்துள்ளது.

உதாரணமாக Chur பகுதி அனைத்து பொது மர்றும் தனியார் வானவேடிக்கைகளையும் தடை செய்துள்ளது, என Tribune de Genève தெரிவித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. வான வேடிக்கைகளில் ஈடுபட  முன்னர் நகர வலைதளங்களில் அதற்கான கட்டுப்படுகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.

Coop மற்றும் Migros போன்ற சில பெரிய விற்பனையாளர்கள் கடந்த வார இறுதியிலேயே வானவேடிக்கை விற்பனைகளை நிறுத்திவிட்டனர்.

tags :- many parts Switzerland banned fireworks tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்