இங்கிலாந்தில் இரட்டைக் கருப்பை கொண்ட ஜெனிபர் ஆஷ்வுட் (Jennifer Ashwood) என்ற பெண்ணுக்கு தனித்தனியாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன.England woman Twin womb twins birth tamil news
இந்நிலையில் அவருக்கு இரண்டு கருப்பைகளிலும் ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் உருவாகி இருப்பது வைத்தியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
50 கோடி பேரில் ஒருவருக்கு இதுபோன்று இரட்டைக் கருப்பையில் இரு குழந்தைகள் கருவாக மாறுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஜெனிபர் அழகிய இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
tags :- England woman Twin womb twins birth tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- இங்கிலாந்திற்கு மீண்டும் வெப்பநிலை!
- பிரெக்சிற் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!
- பிரித்தானியா கடலில் மூழ்கிய 6 வயது சிறுமி உயிரிழப்பு!
- லண்டனில் சீரற்ற காலநிலையினால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு
- இங்கிலாந்தில் வெப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பனிமழை
- பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் “ஃபர்னெஸ் வெள்ளி” என பெயர் சூட்டல்