தஜிகிஸ்தானில் தாக்கப்பட்ட சைக்கிளோட்டிகளின் கொலைகளை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது

0
329
ISS responsible killing cyclists killed Tajikistan

தஜிகிஸ்தானில் சைக்கிளோட்டிச் சென்ற ஒரு டச்சு நபர்ர் உட்பட, இரு அமெரிக்கர்கள் மற்றும் ஒரு சுவிஸ் நபர் இறப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.எனினும் உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு விபத்து என்று நம்புவதோடு, பயங்கரவாத அமைப்பின் செயலாக இருக்கும் வாய்ப்பையும் மறுக்கவில்லை.ISS responsible killing cyclists killed Tajikistan

“இந்த தாக்குதலானது ISIS வீரர்களால் நடத்தப்பட்டது. கூட்டணி நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இதுவாகும்”, என ISIS சொந்த செய்தி நிறுவனமான Amaq அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.ஐ.எஸ்.சிற்கு எதிராக போராடும் நாடுகளை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தஜிகிஸ்தானில் நடந்த சம்பவத்தைப் பற்றிய விவரங்கள் அல்லது பயங்கரவாத அமைப்புகளின் ஈடுபாட்டு ஆதாரங்கள் வழங்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை பகல் சைக்கிள் பயணிகள் மத்திய ஆசிய குடியரசில் ஒரு கார் மூலம் தாக்கப்பட்டனர். அவர்களில் நால்வர் கொல்லப்பட்டனர்.

tags :- ISS responsible killing cyclists killed Tajikistan
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்