கஜகஸ்தான் நாட்டில் 2 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Kazakhstan 2,800 years old gold trace discovered tamil news
தர்பகதாய் (Tarbagatai Mountains) மலைப் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சாகா என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்த பகுதியை தற்போது ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து வந்தனர். அப்போது சாகா இன மக்களின் இடுகாட்டை ஆராய்ந்து கொண்டிருந்த போது அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஏராளமான தங்க நகைகள் சிக்கின.
கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய காலகட்டத்தில் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
tags :-Kazakhstan 2,800 years old gold trace discovered tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- ஜப்பானை தாக்கிய ‘ஜாங்டரி’ புயல்
- இமெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாத்துரை மீது இனவெறி தாக்குதல்
- கிரேக்கத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்த 6 மாதக் குழந்தைக்காக தாய் எழுதிய மனதை உருக்கும் கடிதம்
- ஜப்பான் நாட்டை நெருங்கும் “ஜாங்டரி” புயல்
- இந்தோனேசியா லம்பாக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
எமது ஏனைய தளங்கள்