சண்­டி­லிப்­பா­யில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த நால்வர் கைது!

0
620
one men arrest suspect kudu suren murder police media spokesmen office

வாள்­க­ளு­டன் அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்ட குழுவை சேர்ந்த நால்­வர் யாழ்ப்பாணம் சண்­டி­லிப்­பா­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். Jaffna Sandilipay Ava Gangsters 4 Young Man Arrested Tamil News

கைதானவர்கள் ஏற்­க­னவே யாழ்ப்­பா­ணத்­தில் கடை­யொன்­றுக்­குள் நுழைந்து அடித்து, உடைத்த குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் இருந்­த­வர்­கள்.

உடு­வில் பகு­தி­யைச் சேர்ந்­த­ இவர்கள் 19, 21, 22,24 வய­துடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து வாள் ஒன்­றும், மோட்­டார் சைக்­கிள் ஒன்­றும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று இவர்களை மல்­லா­கம் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­ வேளை, அவர்களை விளக்­க­ம­றி­ ய­லில் வைக்­கு­மாறு மல்­லா­கம் நீதி­வான் உத்தரவிட்டார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites