இவ் வாரம் 11 படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தியேட்டர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 1000க்கு குறைவான தியேட்டர்களே இருக்கின்றன.11 Tamil Movies release July fans Expectation
ஒரு வாரத்தில் அதிகபட்சம் 3 படங்கள் வெளியானாலே தியேட்டர்கள் கிடைப்பது சிரமமாகி விடும். இந்நிலையில் இந்த வாரம் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான கடைக்குட்டி சிங்கமும், தமிழ்படம் 2 படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த வாரம் ரிலீசான விஜய் சேதுபதியின் ஜுங்காவும், திரிஷாவின் மோகினியும் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
”கஜினிகாந்த்”, ”மணியார் குடும்பம்”, ”காட்டுப்பய சார் இந்த காளி”, ”எங்க காட்டுல மழை”, ”அழகுமகன்”, ”போயா”, ”அரளி”, ”கடிகார மனிதர்கள்”, ”உப்பு புளி காரம்”, ”நாடோடி கனவு”, ”கடல் குதிரைகள்” என ரிலீஸ் திகதியை அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ள இவை அனைத்துமே சிறுபட்ஜெட் படங்கள்.
மேலும், அடுத்த வாரம் கமலின் ”விஸ்வரூபம் 2” வெளியாக இருப்பதால் இந்த வாரமே ரிலீஸ் செய்ய போட்டி போடுகிறார்கள்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!
* மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!