{ Ready build small airport }
மலேசியாவில், ஹுத்தான் மெலிந்தாங்கில் சிறிய விமான நிலையம் மக்களின் வசதிக்காக கட்டப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ சிறீ டாக்டர் அகமட் சாயிட் ஹமிதி தெரிவித்துள்ளார்.
கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் இங்கு விமான பழுதுபார்க்கும் மையத்தை தொடங்க ஆர்வம் காட்டுவதால், அதனுடன் இணைந்து இங்கு விமான நிலையம் கட்ட முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த முதலீட்டாளர் களப்பணிகள் செய்து முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் விரைவில் இங்கு விமான நிலையம் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Tags: Ready build small airport
<<MOST RELATED CINEMA NEWS>>
*சோதனை நடவடிக்கை மேட்கொள்ள சென்ற போலீஸ்காரர்கள் செய்த வேலை..!
*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!
*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?
*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!
*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!
*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!
*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?
*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்
<<Tamil News Groups Websites>>