அனந்தியின் தன்னிலை விளக்கத்தால் சபையில் அமளிதுமளி!

0
544

வடக்கு மகாணசபை அமர்வு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. Northern Provincial Council Assembly Anandi Sasidharan Explanation

குறித்த அமர்வில் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அனந்தி சசிதரனால் தன்னிலை விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து கூறிய வேளை,

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தன்மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அனந்தியின் தன்னிலை விளக்கம் தொடர்பில் சபையில் குழப்ப நிலையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites