நாளுக்கு நாள் சண்டைகள் அதிகரித்து செல்லும் பிக் போஸ் நிகழ்ச்சியை விறுவிறுபாக்க நிகழ்ச்சி குழு பல வித்தியாசமான டாஸ்குகள் மற்றும் விருந்தினர் வருகை என நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த பிக் போஸ் சீசன் டூ பெரிதாக எடுபட வில்லை .(Big Boss New Participated abarnathy Latest Gossip )
இந்நிலையில் எளிமினேசன்கள் வைல்ட்கார்ட் என்ட்ரி என விறு விறுப்பாக்க முயற்சிகின்றனர் .
கோடிகணக்கான தமிழ் மக்கள் பார்த்து கொண்டிருக்கும் இந்த பிக் போஸ் நிகழ்ச்சியில் எங்க வீட்டு மாப்பிளையில் ஆர்யா மனம் கவர்ந்த நாயகி அபர்ணதி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . பிக் போஸ் ஆரம்பத்திலே பங்கு கொள்ளவிருந்த அபர்ணதி சில பல காரணங்களால் அதிலிருந்து விலகி கொண்டார் .
இந்நிலையில் பிக் போசின் விறுவிறுப்பை அதிகரிக்க நிகச்சி குழு அபரணதியை போட்டியளராக்க முடிவு செய்திருகின்றது.
tags :- Big Boss New Participated abarnathy Latest Gossip
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
ஸ்ரீ ரெட்டியை விபச்சார வழக்கில் கைது செய்ய வேண்டும் : கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பிரபல இயக்குனர்
என்னது? தீபிகாவுக்கும் அந்த இடத்துல சிலை வைக்கப் போறாங்களா? கலக்கத்தில் இந்தியுலகம்!
“நீயும் ரெட்டி. நானும் ரெட்டி உன்னை விட நான் ரொம்ப கிரிமினல். நீ அதுக்கு OK என்றால் வந்து பேசு” ஸ்ரீரெட்டி அதிரடி.
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்
எமது ஏனைய தளங்கள்