முதுகெலும்புள்ள ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளார். Gnanasara Thero Statement Next Presidential Election Candidate Tamil News
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? அல்லது ஜனநாயகவாதியா? என்பது குறித்து தமக்குப் பிரச்சினையில்லை என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் போகம்பரை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஞான சார தேரர் அங்கு மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியினர் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். நமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. நாட்டை சரியான திசைக்கு கொண்டு செல்ல கூடிய முதுகெலும்புள்ள ஒருவர் நமக்கு தேவை.
அத்துடன் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞான சார தேரர் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்