18 வயதான இளம் பெண் ஒருவர் தனது பாடசாலை கல்வியை நிறுத்தி விட்டு, விற்பனை உதவியாளராக பல்பொருள் அங்காடி (சுப்பர் மார்கெட்) ஒன்றில் தொழில் ஆரம்பித்துள்ளார். (16 year old boy married 18 year old girl)
சில தினங்களுக்கு பின்னர் இளைஞன் ஒருவனும் இந்த பல்பொருள் அங்காடியில் தொழிலுக்காக இணைந்துள்ளார்.
இதன்பின்னர் நீண்ட காலமாக இருவரும் இணைபிரியாத காதலர்கள் ஆனார்கள். இந்த நிலையில், தனது தாய் தனது காதலை ஏற்க மாட்டாள் என இந்த இளைஞன் காதலியிடம் கூறியுள்ளார்.
என்றாலும் இந்த பெண் எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் தனது காதலுக்காக எந்த துன்பத்தையும் அனுபவிக்கத் தயாராக உள்ளதாக பிடிவாதமாக இருந்துள்ளார்.
இவர்கள் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தப்பியோடியுள்ளனர். இந்த இளைஞனின் தாய் பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின்படி யக்கலமுல்ல பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது, குறித்த இளைஞனின் வயதை வினவியுள்ளனர். அப்போது அவர் 16 என கூறியுள்ளார். எனவே சட்டப்படி திருமணம் செய்வதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் குறித்த பெண் காத்திருக்க வேண்டும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- இந்திய மீனவர்கள் 07 பேர் கைது; படகும் பறிமுதல்
- யாழில். வாள்களை காட்டி ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் கொள்ளை
- விடுதலைப் புலிகளின் பதுங்கு குழி கனரக வாகனங்களினால் அழிப்பு
- ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 16 year old boy married 18 year old girl