அடைத்த சிறையில் இருந்து கொண்டு சண்டையில் குளிர் காயும் மஹத்!

0
338
Bigg Boss Prison Mahath 

பிக்பாஸ் வர வர சூடு பிடிக்கிறது என்ற எண்ணம் தான் ரசிகர்களிடம். தொலைக்காட்சி குழுவும் இப்போது போட்டியாளர்களிடையே சண்டைகளை வர வைக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா கோபத்தை வெளிக்காட்டி வருகிறார். இப்போது ரித்விகாவுடன் ஐஸ்வர்யா கடும் சண்டை போடுகிறார்.Bigg Boss Prison Mahath 

அதை பார்த்த மஹத் ‘நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் பிக்பாஸ், நல்ல வேளை என்னை வெளியில் அனுப்பிவிட்டீர்கள் இல்லையென்றால் நான் வெடித்திருப்பேன்’ என காமெடியாக பேசியுள்ளார்.

tags :- Bigg Boss Prison Mahath