“தமிழ் படம் 2” அழிக்கப்பட்ட காட்சியொன்று கசிந்தது..! (வீடியோ)

0
1065
tamizh padam 2 deleted scene

(tamizh padam 2 deleted scene)
இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே, சதிஷ் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படம் “தமிழ் படம் 2“. இந்த படத்திலிருந்து திரைக்கு வராமல் அழிக்கப்பட்ட காட்சியொன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Video Source: Y Not Studios

tamizh padam 2 deleted scene

Timetamil.com