கழிவறைக்குச் சென்ற 60 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரை மெதகமை பொலிஸார் கைது செய்துள்ளனர். (60 year old girl sexually abused 38 year old man arrested)
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் இவர் அடிக்கடி குறித்த பெண்ணின் வீட்டிற்கு தேங்காய் பறிப்பதற்காகச் செல்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் ஒருவரும் இல்லாத வேளையில், இந்த குற்றச்செயலைப் புரிந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை நீதவான் முன் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண் வைத்திய சோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 60 year old girl sexually abused 38 year old man arrested