நன்றி மறவாத இளஞ்செழியன் செய்த மேலுமொரு காரியம்

0
784
Judge Illancheliyan Shooting Rememberance

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், மறைந்த தனது முன்னாள் மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். Judge Illancheliyan Shooting Rememberance

கடந்த வருடம் ஜீலை மாதம் 22 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் நீண்டகால பாதுகாப்பு ஊழியர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் சிலாபம் – சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.