தாயின் கள்ளக் காதலால் மகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பன்பொல வலத்வௌ அம்போகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (Mother illegal love son assassination)
இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய 54 வயதுடைய தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த 28 வயதுடைய இளைஞரின் தலையில் காணப்பட்ட காயத்தின் மேல் சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே தாயின் கள்ளக் காதலனால் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் உயிரிழந்த இளைஞர் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிவந்த முரண்பாடு காரணமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குருநாகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
- அவுஸ்திரேலியாவில் தொழில் தருவதாகக் கூறி பெண்ணொருவர் பணமோசடி
- ஐஸ் போதைப் பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- புலிகள் மீண்டும் வேண்டும்; ஈபிடிபி அதிரடி – காணொளி இணைப்பு
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Mother illegal love son assassination