வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சுமார் 4 ஆயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர். out going calls velikada jail drugs dealers four thousand latest news
கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கே விசேட அதிரடிபடை இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, போதை பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைகளிடமிருந்து 3 ஆயிரத்து 950 வெளிச்செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 360 தொலைபேசி அழைக்கள் அவர்கள் பயன்படுத்திய தொலைபேசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தண்டனைகளை அனுபவித்து வரும் சிறைக்கைதிகள் பல்வேறு திட்டமிடல்களுடன் பாரிய வலையமைப்பினை கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாலியில் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் இலங்கையர்கள் இலங்கையில் போதை பொருள் வர்த்தகத்தினை மேற்கொள்ள இலத்தீன் அமெரிக்காவில் காணப்படும் சிம் அட்டைகளை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
out going calls velikada jail drugs dealers four thousand latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com