மேடையில் தன் மகளுக்கு தாலாட்டு பாடிய நடிகர் கார்த்தி..! (வீடியோ)

0
729
karthi live singing daughter

(karthi live singing daughter)
சமீபத்தில் நடைப்பெற்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழாவொன்றில் நடிகர் கார்த்தி சிறந்த நடிகருக்கான விருதினை வென்றிருந்தார். அந்த தருணத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தன் மகளுக்காக தாலாட்டு பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

Video Source: BehindwoodsTV

karthi live singing daughter

Timetamil.com