மரண தண்டனை கைதிகளின் பெயர் விபரம்; தமிழர்களே அதிகம்

0
839
Death Penalty prisoners name details

போதைபொருள் விநியோகித்தல் தொடர்பாக மரண தண்டனை நியமிக்கப்பட்ட 18 சிறைக்கைதிகளின் பெயர்பட்டியல் நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்த அமைச்சின் நடுநிலையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது. (Death Penalty prisoners name details)

இதன்பின்னர் இந்த பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பட்டியலை சிறைச்சாலை திணைக்களத்தினால் கடந்த 13 ஆம் திகதி நீதியமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பெண் ஒருவரும், நான்கு பாகிஸ்தானியர்களும் உள்ளனர். அத்துடன், இந்தப் பெயர் பட்டியலில் தமிழர்களே அதிகமாகவுள்ளனர்.

மேலும் இவர்களுக்கு மரண தண்டனை நியமிக்கப்பட்ட தினமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷியாமலீ பெரேரா – (2011.03.01)
சீ. தர்மாகரன் – (2003.12.04)
என்.எச்.எம்.இஸ்தார் – (2007.06.28)
பீ.ஜீ.போல்ஸின் – (2008.03.24)
எஸ்.புண்ணிய மூர்த்தி – (2012.02.16)
கே.என்.சமிந்த – (2012.03.15)
கீ.ஏ.புட்(பாகிஸ்தான்) – (2007.07.19)
எம்.குமார் (பாகிஸ்தான்) – (2014.12.14)
எப். விநாயகமூர்த்தி – (2013.02.06)
எச். மஷார்(பாகிஸ்தான்) – (2014.12.17)
எச்.ஏ.சுரேஷ்குமார் – ((2013.04.03)
சிவனேஷன் ராஜா – (2009.02.11)
எச்.கே. ஜயதிலக – (2002.04.03)
ஆர். சம்பத் பொன்சேகா – (2015.12.09)
எச்.மொஹம்மத்(பாகிஸ்தான்) – (2018.05.06)
என்.ஜீ. சுமணசிறி – (2018.03.14)
எச்.கணேஷன் – (2012.07.04)
வேலாயுதன் முரளிதரன் – (2007.02.22)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Death Penalty prisoners name details