கடும் கவர்ச்சியில் அதிர்ச்சி கொடுத்த மல்லிகா ஷெராவத்!

0
559

ஒஸ்தி படம் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். Actress mallika sherawat latest photo getting viral

தமிழில் பரணி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த படம் ஒஸ்தி. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ரிச்சா நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற கலாசலா என்ற பாடல், மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆடி இருப்பார் மல்லிகா ஷெராவத்.

தற்போது இவர் நிறைய படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, வருடத்திற்கு இரண்டு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் தற்போது, படு கவர்ச்சியான ஆடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Photo Source : viralshastra.com

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான ஆடை அணிந்து வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites