பிரதமர் ரணில் வடக்கிற்கு விஜயம்!

0
433

கம் பெரலிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். Prime Minister Ranil Visits North Province

இதன்படி எதிர்வரும் 21ம் திகதி மற்றும், 22ஆம் திகதிகளில் கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பெரலிய நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்கேற்கவுள்ளார்.

கம்பெரலிய வலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குருநாகல் நிகவரட்டிய பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites