திடீரென சிங்கப்பூருக்கு பறந்தார் மஹிந்த..!

0
666
mahinda rajapaksa visits singapore

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட தேவை காரணமாக இன்று காலை சிங்கப்பூருக்குப் பயணித்துள்ளார்.(mahinda rajapaksa visits singapore)

கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ, சீனாவிடமிருந்து பணம் பெற்றுகொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தற்போது தெற்கு அரசியலில் சூடு பிடித்துள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து நிதி பெற்றமைக்கான அனைத்து ஆதாரங்களையும் அடுத்த வாரம் பாராளுமன்றில் பகிரங்கப்படுத்த போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இவர் சிங்கப்பூருக்கு சென்றமைக்கான காரணம் வெளியாகவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa visits singapore,mahinda rajapaksa visits singapore,mahinda rajapaksa visits singapore,