மரண தண்டனை தீர்மானம் – ஐநா மாநாட்டில் சிக்கலில் மாட்டவுள்ள இலங்கை அரசு!

0
483
31 person death penalty Egypt court world Tamil news latest

எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா.வின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை முன்னெடுத்துள்ள மரண தண்டனை தீர்மானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Death Penalty Decision UN Human Rights Asking Question

இலங்கை தூக்குத் தண்டனை நிறைவேற்ற கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு சர்வதேச ரீதியிலுள்ள ஐந்து மனித உரிமைகள் அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமன்றி மரண தண்டனையை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர் மாத மாநாட்டில் வாக்குறுதியளித்திருந்தது.இதனால், எதிர்வரும் செப்டம்பர் மாநாட்டில் வாக்குறுதியை மீறியமை தொடர்பில் காரணம் முன்வைக்க இலங்கை நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites