விக்னேஷ் சிவன் செல்ஃபியால் மேடையில் மெர்சலாகிய நயன்..!

0
906
nayanthara vignesh shivn selfie memes

(nayanthara vignesh shivn selfie memes)
பிரபல நிறுவனமொன்று சமீபத்தில் நடிகர்களுக்கான விருது வழங்கும் விழாவொன்றினை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது. இந்த விழாவிற்று சென்றிருந்த நயன்தாரா “அறம்” படத்தில் நடித்ததற்காக சிறப்பு விருதை பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சுவாரஸ்யமான நிகழ்வொன்று இடம்பெற்றது. அது என்னவென்பதை நீங்களே பாருங்கள்…

Video Source: BehindwoodsTV

nayanthara vignesh shivn selfie memes

Timetamil.com