இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

0
543
Hollywood Actress breastfeeding two children,Hollywood Actress breastfeeding two,Hollywood Actress breastfeeding,Hollywood Actress,Hollywood

சமூக வலைத்தளங்களில் சில நடிகைகள் போடும் புகைப்படங்கள் சில நேரங்களில் பரபரப்பாகி விடுகிறது. அதற்கு அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து விடுகிறது.(Hollywood Actress breastfeeding two children)

அந்தவகையில், தற்போது நடிகை கிறிஸ்ஸி டெய்ஜென். இவர் அமெரிக்க அதிபரின் விமர்சகராகவும் இருக்கிறார்.

மாடலிங் நடிகையான இவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்ற 2 வயது குழந்தையுள்ளது.

மேலும், அவருக்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்தது. தற்போது அவர் அக்குழந்தைக்கு தாய்பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

ஆனால் அப் புகைப்படத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனினும் பலர் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள். அத்துடன் இப் புகைப்படத்திற்கு 29 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Hollywood Actress breastfeeding two children

Other Sites News :-

அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியில்லை!