மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்காக, இலஞ்ச ஊழலுக்கு எதிராண ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். Kalkuda Police Administrative OIC arrested
கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரி, தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 3 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரியை தங்களது காவலின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இலஞ்ச ஊழலுக்கு எதிராண ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பொறுப்பதிகாரியிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Kalkuda Police Administrative OIC arrested, Kalkuda Police Administrative OIC arrested,