மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளரும் கல்வியமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். provincial election old method united national party decide akila viraj
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பழைய முறைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாகவுள்ளது. எனினும் புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகவுள்ளது.
எவ்வாறெனினும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
provincial election old method united national party decide akila viraj
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com