பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார். prime minister ranil wickramasinghe travel Singapore today
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 ஆவது உலக நகர மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு அவர் சிங்கபூர் பயணமானார்.
சிங்கபூர் செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
prime minister ranil wickramasinghe travel Singapore today
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com