ஜப்பானில் பெய்துவரும் கடும்மழை காரணமாக இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. japan floods 50 person death international news source
ஜப்பானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 100 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 16 லட்சம் பேர்வரையில் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
1.5 மில்லியன் மக்களை அவசரமாக இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்கு ஜப்பானில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஜப்பானிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
japan floods 50 person death international news source
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com