(official trailer kolamaavu kokila tamil movie)
“அறம்” படத்துக்குப் பிறகு தொடர்ந்து வுமன் சென்ட்ரிக் படங்களில் நயன்தாராவை தொடர்ந்து பார்க்கலாம் என்ற மனநிலை தற்போது ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘வேலைக்காரன்’ படத்துக்குப் பிறகு, நயன்தாராவின் அடுத்த படமான ‘கோலமாவு கோகிலா’வை ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதன் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Video Source: Tamil Bells