தேர்தல் செலவுகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சீன நிறுவனம் பணம் வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஸ்ரீலங்காவிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. China Government Disagree Mahinda Election Money Donation
‘சீனா சிறிலங்காவிடமிருந்து துறைமுகத்தை பெற்றெடுத்த முறை’ எனும் தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கடந்த 25 ஆம் திகதி செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியில் கடந்த தேர்தலின்போது முன்னள் ஜனாதிபதி மிஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் செலவுகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக சைனா ஹாபர் எனும் நிறுவனம் பணம் வழங்கியதாகக் கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சிறீலங்காவிலுள்ள சீன தூதரகமும் கூறியுள்ளது.
எனினும் இந்தச் செய்தி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் படி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :