மாத்தறை ஊருபொக்க – கல்பொக்க பிரதேசத்தில் நேற்றிரவு நபரொருவர் இரண்டு வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதல்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.(matara urubokka knife attack)
இதேவேளை கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 40 வயதான நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பெரலபனாதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பெண் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள 32 மற்றும் 64 வயதான ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மன நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தீவிரமடைந்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:matara urubokka knife attack,matara urubokka knife attack,matara urubokka knife attack,