TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Head Line தனக்கும் பாதாள உலகுக்கும் தொடர்பில் – இலங்கையில் ஊடக சுதந்திரம் வலுப்பெற்றுள்ளது – மங்கள சமரவீர

தனக்கும் பாதாள உலகுக்கும் தொடர்பில் – இலங்கையில் ஊடக சுதந்திரம் வலுப்பெற்றுள்ளது – மங்கள சமரவீர

0
458
tamilnews no connection underworld mangala samaraweera

(tamilnews no connection underworld mangala samaraweera)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை போன்று பாதாள உலக குழுக்களுடன் நேரடி தொடர்பில் இருந்த வேறு எந்த ஆட்சியாளர்களையும் வரலாற்றில் காணமுடியாது என்று அமைச்சர் மங்கள் சமரவீர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மாத்தறை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள் பிரபல அரசியல்வாதி ஒருவருடையது என பரவும் செய்திக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தனக்கு ஆயுதங்களுடன் எவ்வித கணக்கு வழக்குகளும் இல்லை என நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டா்ர.

அமெரிக்காவிற்கு கூட இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(tamilnews no connection underworld mangala samaraweera)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Situs Toto

congtogel

feritogel

congtogel

negara62

cucutoto

congtogel

negara62

negara62

bandar togel

ajototo

slot gacor

ikn4d

ajototo