(efforts made conduct provincial council elections mahinda desapriya)
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலை தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்றது.
இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
தேர்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மாகாண சபைத் தேர்தலை பழைய மற்றும் புதிய முறைகளின் கீழ் நடத்துவது பற்றியும், எல்லை நிர்ணயம் தொடர்பாகவும், இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
(efforts made conduct provincial council elections mahinda desapriya)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- யாழ். மானிப்பாயில் பெண் கழுத்தறுத்து படுகொலை
- 200 மில்லியன் ரூபா முதலீட்டில் யாழில் உப்பு உற்பத்தி நிறுவனம்
- கோட்டாபயவுக்கும், ஹிட்லருக்குமிடையில் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் என்ன?
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்
- தமிழீழத் தாயின் கலாச்சாரமும், பண்பாடும் வேரோடு அழிவதைக் கண்டும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் – பல்கலைக்கழக மாணவர்கள்
- 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி: ஆர்டிஐயில் அம்பலம்
- மீண்டும் திருமண பந்தத்திற்குள் DD…!!
- கட்டையாக தலைமுடியை வெட்டிக் கொண்டாரா நயன்தாரா??
- ஆசிரியர் கொடுத்த கடும் செக்ஸ் டார்ச்சரால் மாணவி செய்த வேலை!
- மனைவியின் அந்த பகுதியை துண்டித்த கணவர்!
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!