பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பரபரப்பு..!

0
519
Bigg Boss 2 tamil shooting stop Vijay Tv,Bigg Boss 2 tamil shooting stop Vijay,Bigg Boss 2 tamil shooting stop,Bigg Boss 2 tamil shooting,Bigg Boss 2 tamil
Photo Credit : Google Image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.(Bigg Boss 2 tamil shooting stop Vijay Tv)

இத் தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

அதாவது, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ”பிக் பாஸ் 1” நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. சினிமாவில் காணாமல் போயிருந்த ஓவியா இந் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார். அதே போல் ஜூலி, ரைசா, ஹரிஸ் உள்ளிட்ட பலர் சினிமா வாய்ப்பு பெற்றனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் 2 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பப்பட்டுக் வருகின்றது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் பிரம்மாண்ட செட் போட்டு 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவாரம் கூட முழுமையாக நடைபெறாத நிலையில், ஃபெப்சி ஊழியர்களின் ஊதிய பிரச்சினை காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தற்போதைக்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக மட்டும் செய்தி வெளியாகியுள்ளன. மற்றபடி இதுகுறித்து விரிவான தகவல் வெளியிடப்படவில்லை.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Bigg Boss 2 tamil shooting stop Vijay Tv

Our Other Sites News :-

125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை