இங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் ஓடிய குதிரைகளில் ஒன்று தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார்.(Prince Germany died England horse racing)
41 வயதான ஜெர்மன் நாட்டு இளவரசர் Georg-Constantin, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்பவரை காதலித்து 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இளவரசர் Georg-Constantin தனது திருமணத்தின் பின் ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார். சமீபத்தில் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பயணித்த குதிரை திடீரென்று துள்ளிக் குதிக்கத் தொடங்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இளவரசர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
tags :- Prince Germany died England horse racing
மேலதிக உலக செய்திகள்
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்