2005-ல் சினிமாவுக்கு அனுஷ்கா தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார்.(Anushka Prabhas Wedding Tamil Cinema)
36 வயதாகும் அனுஷ்காவுக்கு கடைசியாக வந்த ”பாகுமதி” படத்துக்குப் பிறகு புதிய படங்கள் எதுவும் இல்லை. வயதானதால் டைரக்டர்கள் ஒதுக்குவதாகவும் இளம் கதாநாயகர்கள் ஜோடி சேர மறுப்பதாகவும் கூறுகின்றனர்.
இதனால் அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறப்பட்டது. அனுஷ்காவும் தெலுங்கு நடிகர் பிரபாஸும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்தபோதே இந்த பேச்சு கிளம்பியது. ஆனால் இருவரும் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தனர்.
இப்படம் திரைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் தயாராகி விட்டதாக கூறப்பட்டது. மேலும், அனுஷ்கா கோவில்களுக்கு சென்று பூஜை, வழிபாடுகள் செய்து வருகிறார்.
இந் நிலையில், திருமணம் பற்றிய செய்திக்கு அனுஷ்கா சமீபத்தில் விளக்கம் அளித்தார். அதாவது, ”நானும் பிரபாஸும் பாகுபலியில் ஜோடியாக நடித்தோம். திரைக்கு வெளியே நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம். வேறு எதுவும் இல்லை.” என்றார்.
பிரபாஸும் தற்போது காதல் கிசுகிசுவுக்கு பதில் அளித்துள்ளார். “என்னையும் அனுஷ்காவையும் இணைத்து பேசி வருகின்றனர். எங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேச விரும்பவில்லை. எனக்கு திருமணம் நடக்கும்போது அதை வெளிப்படையாக அறிவிப்பேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* கவர்ச்சிக்கு இடம் கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தேவைதானா..? : கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்..!
* பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் : அதிர்ச்சித் தகவல்..!
* எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா வீட்டில் டும் டும் டும் : காதல் திருமணமாம்..!
* தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!
* பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் முழு விபரம்..!
* கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
* விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய எமி..!
* 2.0 படத்தின் டீஸர் ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்..!
Tags :-Anushka Prabhas Wedding Tamil Cinema
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-