இசைப் புயலின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகஸ்ட் வெளியீடு..!

0
449
AR Rahman Historical Book release coming August,AR Rahman Historical Book release coming,AR Rahman Historical Book release,AR Rahman Historical Book,AR Rahman Historical
Photo Credit : Google Image

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.(AR Rahman Historical Book release coming August)

ஏ.ஆர்.ரஹ்மான் 1992-ம் ஆண்டு மணிரத்தினத்தின் திரைக்கதையில் “ரோஜா” எனும் படத்திற்கு முதன் முதலாக இசையமைத்தார்.

அப்போது தொடங்கிய இசைப்பயணம் எதிலும் புதுமை கொண்டு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகை ஆண்டு அனுபவிக்க தொடங்கினார்.

எட்டாக்கனியாக கருதப்படும் ஆஸ்கரையும் ஒன்றுக்கு இரண்டாக வென்ற பெருமை இவரையே சாரும். இவரை சிறப்பிக்கும் விதமாக கனடா நாட்டில் மார்க்கம் ஒன்டாரியோ எனும் இடத்தில் இவரின் பெயரில் ”அல்லா ரக்கா ரஹ்மான்” என்று ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ”நோட்ஸ் ஆப் எ டிரீம்” என பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது, முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது வரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்து வந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.

மேலும், ”இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறேன்? என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” என தனது முன்னுரையில் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

வடசென்னை படத்தின் டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

தீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!

தவறு செய்தால் சிறை தண்டனை நிச்சயம் : பிக்பாஸ் 2 நிகழ்ச்சியாளருக்கான சிறை ரெடி..!

Tags :-AR Rahman Historical Book release coming August

Our Other Sites News :-

சமந்தா குடும்பத்தில் பிளவு : மருமகள் இல்லாமல் திருமண நாள் கொண்டாடிய நாகர்ஜுனா தம்பதிகள்..!

“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி!!!

இன்றைய ராசி பலன் 15-06-2018