கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்

0
2168
Search 27-year-old Partheepan Subramanium

கனடா ஒன்றாரியோ – ப்ளுப்பர்ஸ் பார்க் பகுதியில் கடலில் வீழ்ந்து காணாமல் போன இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞனை தேடும் பணிகள் தொடர்கின்றன.(Search 27-year-old Partheepan Subramanium)

அவரை தேடும் பணியில் கனேடிய கடலோர பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக டொரண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலங்கு வானுர்தி மூலம் தேடுதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வயதான பார்த்திபன் சுப்ரமணியம் என்ற குறித்த இலங்கையர் கனடாவில் களியாட்டங்களுக்கான இசை கோர்ப்பாளராக செயற்பட்டுள்ளதாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

tags :- Search 27-year-old Partheepan Subramanium
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites