எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். (Ananda Sudhakaran children)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர்.
அக் கோரிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள். எனவே தங்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம்.
அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார்.
tags :- Ananda Sudhakaran children
- “ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன
- தலைமைத்துவ மாற்றத்தினாலே சிறந்த பெறுபேறுகளை எதிர் பார்க்கமுடியும்
- இணையத்தில் பொருட்கள் வாங்குபவரா….. நீங்கள் தயவுசெய்து……!
- கலவரத்தின் போது முகநூல் முடக்கத்தின் காரணம் இதோ…!!
- உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் சில விசித்திரமான முறைகள்!
- மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்
- தந்தைக்கு கோடரியால் மண்டையில் போட்ட மகள்..!!!
- இரண்டுமுறை உயிர்த்த குழந்தை உயிரிழந்தது; சோகத்தில் மூழ்கியது சொந்தக் கிராமம்!!
- திடீரென கட்டாருக்கு பறந்த ரணில்!!!
- குளிர் நீரில் கூடுதலான நேரம் நிர்வாணமாக நின்று பெண்கள் சாதனை..!!
- எதிர்வரும் 12 ஆம் திகதிக்காக சிங்கபூரில் கால் பதித்த அமெரிக்க வடகொரிய தலைவர்கள்