பட வாய்ப்புக்களுக்காக சில காலங்களாகவே நடிகைகள் பலர் தங்களது பிகினி புகைப்படங்களை இணையத்தில் உலாவ விடுகின்றனர்.(Disha Patani bikini photos viral social media)
அந்த வகையில், பாலிவுட் நடிகை திஷா பதானியின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையும் “எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி” (M.S. Dhoni: The Untold Story) படத்தில் தோனிக்கு முன்னாள் காதலியாக நடித்தவருமான திஷா பதானி, இவர் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், 2015-ல் லோபர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தனது 2-வது படமான எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் வெற்றி மூலம் புகழ் உச்சிக்கு சென்றார்.
தற்போது, திஷா தனது விடுமுறையை மாலைதீவில் கழித்து வருகிறார். அங்கு அவர் பிகினி உடையில் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Photo Credit : Disha Patani Official Instagram Account
<MOST RELATED CINEMA NEWS>>
* எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!
* மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!
* நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!
* கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!
* மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!
* நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!
* என்னால் அது இல்லாமல் இருக்கவே முடியாது : உண்மையை போட்டுடைத்த முகமூடி நடிகை..!
Tags :-Disha Patani bikini photos viral social media
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-