சுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்

0
638
tasty broccoli manjoorian

(tasty broccoli manjoorian )

சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் வகையில் உடனே நம் நினைவுக்கு வருவது கோபி மஞ்சூரியன் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் சுவையான கோபி மஞ்சுரியன் ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
காலிபிளவர் பெரிது – 1
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது – 1 டேபிள்
ஸ்பூன் மிளகு தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
மைதா மாவு – 1½
கப் கான்பிளவர் மாவு – 5 கப் எண்ணெய்

முதலில் , காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மைதா மாவு, கான்பிளவர் மா, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

அடுத்ததாக , இஞ்சி விழுது மற்றும் சோயா சாஸை தண்ணீரில் கலக்கவும். அதில் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும், அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும்.

பின் வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும், 5, 6 துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

காலிபிளவர் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும் (அதிகமாக போட்டால் மொறுமொறு வென்று வராது, மேலும் சரியாக வேகாது.) ஆகவே கொஞ்சமாக எண்ணையில் போடு பொரித்து எடுக்கவேண்டும் .

இப்பொழுது , சுவையான மொறுமொறு கோபி மஞ்சுரியன் தயார்.

tags;-tasty broccoli manjoorian

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/