இன்று 3.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் Cote d’Azur ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. Earthquake recorded France Cote d’Azur
மேலும், நேற்று காலை Nice மற்றும் Monaco இடையே கடலோரப் பகுதியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் 3.47 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
கனமழை பிரான்ஸில் தொடர்வதால் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் மழைபொழிவு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!