(aaruthra tamil movie teaser video)
வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கும் திரைப்படம் ‘ஆருத்ரா’.
இத்திரைப்படத்தின் டீசர் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
Video Source: Trend Music
web title : aaruthra tamil movie teaser video