ஐந்து வான் கதவுகள் திறப்பு – எச்சரிக்கின்றது வளிமண்டளவியல் திணைக்களம்

0
861
udawalawa dam five door open warning people incurable place

udawalawa dam five door open warning people incurable place
உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உடவளவை நீர்த்தேக்க பிரதேசத்தில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றது.

இதனால் தாழ் நிலப் பகுதியினை அண்தித்த வசிக்கின்றவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
udawalawa dam five door open warning people incurable place

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

udawalawa dam five door open warning people incurable place