(rain Thunderstorms flooding Rotterdam)
செவ்வாய் பிற்பகல் மற்றும் மாலைநேரங்களில் நெதர்லாந்தை முழுவதும் கடந்து வந்த பெரும் இடி, நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக ராட்டர்டாம் பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. Wadden தீவுகளைத் தவிர முழு நாட்டிற்கும் ஆபத்தான வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் அமைப்பு KNMI வழங்கியது.
நாடு முழுவதும் மழை பொழிவு அதிகளவில் காணப்பட்டதுடன், உட்ரெக்ட் மற்றும் ஜீலாண்டில் உள்ள சில இடங்களில் மோசமான வானிலை காணப்படவில்லை, மற்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு தென்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் மற்றும் ஒரு விபத்து காரணமாக Schiedam A20 பாதை முழுமையாக மூடப்பட்டது
Barendrecht இல் கிடங்கொன்றின் ஒரு பகுதி சரிவு கண்டது. இதில் யாரும் பாதிப்படையவில்லை என தெரிவிக்கப்பட்டது.
rain Thunderstorms flooding Rotterdam, rain Thunderstorms flooding, rain Thunderstorms, Thunderstorms flooding Rotterdam, flooding Rotterdam, Tamil Netherland news, Netherland Tamil News
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!